வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு தோசை

Photo of Sweet Dosai by Munsila Fathima at BetterButter
338
0
0.0(0)
0

இனிப்பு தோசை

Jul-11-2018
Munsila Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு தோசை செய்முறை பற்றி

கோதுமை, மைதா மாவு வைத்து செய்யக்கூடியது.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. மைதா மாவு 1 1/2கப்
  3. வெல்லம் 150 கிராம்
  4. உப்பு பின்ச்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள்
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மைதா மாவு உப்பு ,வெல்லபாகு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளுங்கள்
  3. பின்பு தோசைக்கலில் சூடேறியதும் தோசை ஊற்றுவது போல ஊற்றி இருபுறமும் நெய் இட்டு சுட்டு எடுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்