வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பர்பி

Photo of Wheat burfi by Meena Maheswaran at BetterButter
330
0
0.0(0)
0

கோதுமை பர்பி

Jul-11-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பர்பி செய்முறை பற்றி

Easy snack

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை 1/2கப்
  2. பொடித்த வெல்லம் 1/4கப்
  3. ஏலக்காய் தூள் 1டீஸ்பூன்
  4. பாதாம் 6
  5. நெய் 3டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய்விட்டு கோதுமையை மிதமான தீயில் பொன்னிறமாக கெட்டியாக வதக்கவும்
  2. கெட்டியாகவும் ஸ்டவை ஆப் செய்து வெல்லம் ஏலக்காய் சூடோடு சேர்க்கவும்
  3. பின் கலவையை நெய் தடவிய தட்டில் வைக்கவும்
  4. பாதாம் மேலே தூவி கொள்ளவும் .
  5. பின் கட் செய்து பர்பியை பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்