Photo of Thirupagam by Sowmya Sundar at BetterButter
1133
6
0.0(1)
0

Thirupagam

Jul-12-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு-1 கப்
  2. பால் -1 கப்
  3. முந்திரி பருப்பு பொடி செய்து -1 கப்
  4. நெய்-3/4 கப்
  5. சர்க்கரை-2 1/2 கப்
  6. குங்குமப்பூ- 4 அல்லது 5 (சிறிதளவு பாலில் ஊற வைக்கவும்)
  7. பச்சை கற்பூரம்- ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் கடலைமாவை சில நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலவையை கொட்டி சர்க்கரை சேர்த்து கிளறவும். இப்போது சிறிது இளகும்.சிறிது சிறிதாக நெய் விட்டு கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  3. பின் கடாயில் ஓரத்தில் பூத்து வரும் போது பாலில் ஊற வைத்த குங்குமபூ மற்றும் பொடித்த முந்திரி பருப்பை சேர்த்து மீதி நெய் விட்டு நன்றாக கிளறி பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
  4. திரிபாகம் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sudha rani
Jul-17-2018
sudha rani   Jul-17-2018

மிகவும் ருசியாக இருந்தது

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்