வீடு / சமையல் குறிப்பு / முட்டை இல்லாத வெஜி ஆம்லெட்

Photo of Egg less veg besan omlette by poorani Kasiraj at BetterButter
425
1
0.0(0)
0

முட்டை இல்லாத வெஜி ஆம்லெட்

Jul-13-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை இல்லாத வெஜி ஆம்லெட் செய்முறை பற்றி

￰கேரட் கடலைமாவு ஆம்லேட்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைமாவு - 6 மேஜைக்கரண்டி
  2. வெங்காயம் - 1
  3. கேரட் - 1
  4. கறிவேப்பிலை
  5. உப்பு
  6. மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  8. மிளகாய் தூள் - 1/4 தே. கரண்டி
  9. பெருங்காயம்

வழிமுறைகள்

  1. கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகு தூள், சீரகம், உப்பு சேர்க்கவும்.
  2. வெங்காயம் , கேரட், கருவேப்பிலை சேர்க்கவும்.
  3. பச்சை மிளகாய் , தண்ணீர் சேர்த்து தோசை மாவு விட சிறிது தண்ணீராக கரைக்கவும்.
  4. தோசை கல் சூடான வுடன் ஆம்லேட்டே ஊற்றவும்..
  5. திருப்பி போடவும்.
  6. முட்டை இல்லாத வெஜி ஆம்லேட் ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்