வீடு / சமையல் குறிப்பு / பயத்த மாவு உருண்டை

Photo of moong dall urundai by கமலாஸ் tech at BetterButter
566
0
0.0(0)
0

பயத்த மாவு உருண்டை

Jul-13-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பயத்த மாவு உருண்டை செய்முறை பற்றி

சத்து நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பாசி பருப்பு 1 டம்ளர் ( 200)
  2. பொட்டுகடலை 1 டம்ளர்
  3. கடல பருப்பு 1/2 டம்ளர்
  4. சக்கரை 5 டம்ளர்
  5. ஏலப்பொடி சிறிது
  6. பச்சை கற்பூரம் சிறிது
  7. நெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. பருப்புகளை தனி தனியாக சிவக்க வறுக்கவும்
  2. மிக்சியில்( மிஷினில்) நைசாக அரைத்து சலிக்கவும்
  3. ஏலப்பொடி,பச்சை கற்பூரம் ,நெய் தேவையானது சேர்க்கவும்
  4. நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்
  5. உருண்டை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்