வீடு / சமையல் குறிப்பு / பலாக்கொட்டை சப்பாத்தி

Photo of Jack fruit seed chappaththi by shyamala devi at BetterButter
373
1
0.0(0)
0

பலாக்கொட்டை சப்பாத்தி

Jul-15-2018
shyamala devi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பலாக்கொட்டை சப்பாத்தி செய்முறை பற்றி

பலாக்கொட்டை சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோல் நீக்கிய பலாக்கொட்டை 1/2 கப்
  2. கோதுமை மாவு 1 கப்
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. கேரட் 1 துருவியது
  6. கசூரி மேத்தி 2 ஸ்பூன்
  7. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  8. வெண்ணெய் 1 spoon
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பலாக்கொட்டையுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பலாக்கொட்டை ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பலாக்கொட்டை விழுது ,உப்பு,மிளகாய்த்தூள்,கசூரி மேத்தி,பெருங்காயம்,கேரட் துருவல்,வெண்ணெய்,சேர்க்க வேண்டும்
  3. மாவை நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்
  4. பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து,வட்டமாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்