வீடு / சமையல் குறிப்பு / பேக்டு க்ரன்ச்சி கப்ஸ்

Photo of Baked crunchy cups by sandya Raj at BetterButter
257
1
0.0(0)
0

பேக்டு க்ரன்ச்சி கப்ஸ்

Jul-15-2018
sandya Raj
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேக்டு க்ரன்ச்சி கப்ஸ் செய்முறை பற்றி

க்ரன்ச்சி கப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா- 2கப்
  2. ஈஸ்ட்-1டீஸ்பூன்
  3. சர்க்கரை-1ஸ்பூன்
  4. உப்பு-1ஸ்பூன்
  5. குடைமிளகாய்-3(பச்சை, சிகப்பு, மஞ்சள்)
  6. ஸ்வீட் கார்ன்-1கப்
  7. சீஸ் துருவியது-1 கப்
  8. பீட்சா சாஸ்-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கப்பில் ஈஸ்ட் 1 கப் சூடு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்
  2. ஓரு பவுலில் மைதா , சர்க்கரை, ஈஸ்ட், உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின்னர் சிறிது மாவு எடுத்து கப் போல் செய்து அதனுள் குடைமிளகாய் ,சீஸ் ,
  4. கார்ன் , பீட்சா சாஸ், போட வேண்டும்.
  5. மைக்ரோவேவ் ஓவன் 180 ஃப்ரீ ஹீட் செய்து
  6. பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்