வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு போண்டா

Photo of Wheat flour bonda by hajirasheed haroon at BetterButter
570
2
0.0(0)
0

கோதுமை மாவு போண்டா

Jul-15-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு போண்டா செய்முறை பற்றி

கோதுமை மாவை கேரட் வெங்காயம் தயிர் சேர்த்து செய்துள்ளது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1/2கப்
  2. தயிர் கால் கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. கேரட் ஒன்று
  5. கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு ஒரு பின்ச்
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கோதுமை மாவு தயிர் இரண்டையும் சேர்க்கவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் வெங்காயம் கேரட் கொத்தமல்லி இலை கோதுமை மாவு தயிர் உப்பு சேர்த்து பிசையவும்
  4. தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும் கலந்து 20 நிமிடம் ஊற விடவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிய உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சுவையான கோதுமை மாவு போண்டா தயார்
  7. விருப்பமிருந்தால் காய்கறிகள் கீரைகள் சேர்த்து செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்