வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் நெய் சோறு

Photo of Coconut milk ghee rice in rice cooker by Meera Ansari at BetterButter
866
1
0.0(0)
0

தேங்காய் பால் நெய் சோறு

Jul-16-2018
Meera Ansari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் நெய் சோறு செய்முறை பற்றி

ரைஸ் குக்கரில் நெய் சோறு எப்படி பண்ணலாம் என்பதை விளக்கும் முறை

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெய் அரை கப்
  2. ரீபைண்ட் ஆயில் கால் கப்
  3. தேங்காய்ப்பால் 2 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  5. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  6. பல்லாரி 3
  7. தக்காளி-2
  8. பச்சை மிளகாய் 3
  9. உப்பு சிறிதளவு
  10. ஏலக்காய் பட்டை கிராம்பு சிறிதளவு
  11. எலுமிச்சை பழம் ஒன்று
  12. புதினா மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசியை ஊறவைக்கவும்
  2. இஞ்சி பூண்டு விழுது தன் ஏலக்காய் பட்டை கிராம்பை நன்கு அரைத்துக் கொள்ளவும்
  3. கனமான வாணலியை காய வைக்கவும்
  4. நெய் மற்றும் எண்ணெயை ஊற்றவும்
  5. பல்லாரியை போடவும்
  6. பல்லாரி பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போடவும்
  7. நன்கு வதக்கவும்
  8. பச்சை மிளகாய் போடவும்
  9. பிறகு நறுக்கி வைத்த தக்காளி பழத்தை போட்டு நன்கு வதக்கவும்
  10. புதினா மல்லி இலைகளை போட்டு நன்கு வதக்கவும்
  11. அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்கவும்
  12. அரிசியை நன்கு களைந்து ரைஸ் குக்கரில் போடவும்
  13. தேங்காய் பாலை அளந்து ஊற்றி உப்பு போட்டு மூடி வைக்கவும்
  14. குக் பட்டனை அழுத்தவும்
  15. வானொலியில் மூடியைத் திறந்து நன்கு கிளறி விடவும்
  16. நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்
  17. தேங்காய் பால் கொதித்த உடன் பால் சர்க்கரை கலந்து வைத்த அரிசியை போடவும்
  18. ஒரு கொதி வந்தவுடன் தாளித்து வைத்த கலவை ரைஸ் குக்கரில் போடவும்
  19. எலுமிச்சம்பழத்தை பிழியவும்
  20. கிளறி விட்டு மூடவும்
  21. ரைஸ் குக்கர் வாம் மோடில் விழுந்தவுடன் அடிப்பிடிக்காமல் கிளறவும்
  22. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்