வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கேரட் ஸ்டப்டு சப்பாத்தி

Photo of sweet carrot stuffed chapathi by Bhavani Murugan at BetterButter
175
0
0.0(0)
0

ஸ்வீட் கேரட் ஸ்டப்டு சப்பாத்தி

Jul-16-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கேரட் ஸ்டப்டு சப்பாத்தி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மைதா மாவு - 1/2 கப்
  3. கேரட் துருவல் - 1கப்
  4. சர்க்கரை - 4 மேஜை கரண்டி
  5. உப்பு - 1பின்ச்
  6. நெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. வானலியில் சிறிது நெய் ஊற்றி துறுவிய கேரட் சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடண் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பிறகு சப்பாத்தி இட்டு உள்ளே கேரட் ஸ்டப் செய்து
  5. டவாவில் நெய் ஊற்றி சப்பாத்தியை சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்