வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி பைட்ஸ்

Photo of crunchy bites by Bhavani Murugan at BetterButter
226
0
0.0(0)
0

க்ரன்ச்சி பைட்ஸ்

Jul-17-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி பைட்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 2கப்
  2. கடலைமாவு-2ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு மாவு - 2 மேஜை கரண்டி
  4. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. வெள்ளை எள்-1/2ஸ்பூன்
  7. எள் - 1/2ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உளுத்தம் பருப்பு மாவு
  2. வெள்ளை எள், கருப்பு எள், மிளகாய் வத்தல் பொடி, பெருங்காயப் பொடி, உப்பு, தண்ணீர்
  3. சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை சப்பாத்தி போல் இட்டு
  5. வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  6. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்