வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி க்ரில்ட் பிஷ்

Photo of spicy grilled fish by shadiqah hasana at BetterButter
102
0
0.0(0)
0

ஸ்பைஸி க்ரில்ட் பிஷ்

Jul-17-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி க்ரில்ட் பிஷ் செய்முறை பற்றி

ஆயில் ஃப்ரீ மீன் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முழு அல்லது துண்டு மீன் 2
  2. தக்காளி 1
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
  5. தந்தூரி மசாலா 1 டீஸ்பூன்
  6. மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
  7. மல்லித்தூள் 1டீஸ்பூன்
  8. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன்
  10. உப்பு சுவைக்கு
  11. எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
  12. தேங்காய் எண்ணெய் 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்
  2. கையால் அல்லது ஸ்மாஷரால் நன்கு நசுக்கிக்கொண்டு எலுமிச்சை சாறு மசாலா பொருட்கள உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. இதனை சுத்தம் செய்த மீனில் திக்காக அப்ளை செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. நான் ஸ்டிக் தவாவை சூடு செய்து எண்ணெயை ப்ரஷ் செய்து மீனை போட்டு சிம்மில் வைக்கவும்
  5. இருபுறமும மொறு மொறுப்பாகும் வரை வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்