வீடு / சமையல் குறிப்பு / வெஜ் மசாலா சப்பாத்தி

Photo of veg  masala chapathi by Bhavani Murugan at BetterButter
419
0
0.0(0)
0

வெஜ் மசாலா சப்பாத்தி

Jul-17-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் மசாலா சப்பாத்தி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 2 கப்
  2. வெங்காயம்(நறுக்கியது) - 1
  3. உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 1
  4. கேரட் துருவல் - 1/2 கப்
  5. உப்பு
  6. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  7. கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடண் தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், சேர்த்து வதக்கவும்
  5. பிறகு உப்பு, கரம் மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  6. பிறகு சப்பாத்தி இட்டு அதன் நடுவில் ஸ்டப் செய்து பிறகு மேலே ஓரு சப்பாத்தி வைத்து தேய்த்து கொள்ளவும்
  7. பிறகு டவா சூடாணதும் அதில் போட்டு எண்ணெய் ஊற்றி
  8. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்