வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி நூடுல்ஸ்

Photo of Chappathi noodles by Jasmine Joshua at BetterButter
312
0
0.0(0)
0

சப்பாத்தி நூடுல்ஸ்

Jul-17-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை பற்றி

மிதமான சப்பாத்திகள் செய்த நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 4
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. முட்டை ஒன்று
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிதமான சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி மிளகாய்த்தூள் முட்டை ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  3. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  4. பின் நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை போட்டு கிளறி எடுக்கவும்
  5. மீதமான உருளைக்கிழங்கு காய்கறிகள் மாவையும் சிறிது சேர்த்துக் கொண்டேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்