வீடு / சமையல் குறிப்பு / பேசன் பைட்ஸ்

Photo of besan bites by Bhavani Murugan at BetterButter
539
0
0.0(0)
0

பேசன் பைட்ஸ்

Jul-17-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேசன் பைட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு - 1கப்
  2. அரிசி மாவு - 1/4 கப்
  3. வெங்காயம் (நறுக்கியது) - 1
  4. கொத்தமல்லி இலை - சிறிதளவு
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. கேரட் துருவல் - 1/4 கப்
  7. பெருங்காயப் பொடி - 1 பின்ச்
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு
  2. வெங்காயம், கேரட், கொத்தமல்லி இலை, மிளகாய் வத்தல் பொடி, பெருங்காயப் பொடி, கேரட் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு அப்பம் கல்லில் எண்ணெய் ஊற்றி
  5. ஒவ்வென்றாக ஊற்றவும்
  6. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்