வீடு / சமையல் குறிப்பு / சாகோ காபி steamed கேக்

Photo of CHOCO coffee steamed cake by Jeya A J at BetterButter
409
3
0.0(0)
0

சாகோ காபி steamed கேக்

Jul-17-2018
Jeya A J
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாகோ காபி steamed கேக் செய்முறை பற்றி

அ healthy version of cake

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை அல்லது மைதாமாவு ஒரு கப்
  2. தண்ணீர் அரை கப் + சிறிது
  3. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  4. இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஒரு டீஸ்பூன்
  5. நாட்டுசர்க்கரை -அரை கப்
  6. நட்ஸ் பேரீட்சை தேவைக்கு ஏற்ப
  7. டார்க் அல்லது white சாக்கலேட் துருவியது கால் கப் அல்லது தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. கோதுமை சர்க்கரை காபி பவுடர் நீர் சேர்த்து பிசையவும்
  2. பெரிய உருண்டை சிறிய உருண்டை என இரண்டாக பிரிக்கவும்
  3. எண்ணெய் அல்லது நெய் தடவிய பாத்திரத்தில் இவ்வாறாக பெரியதை வைக்கவும்
  4. இதனுள் நட்ஸ் டார்க் சாக்கலேட் துருவியது சேர்க்கவும்
  5. அடுத்து சிறிய உருண்டையை இவ்வாறு மூடவும்
  6. அலுமினியம் போய்ல் அல்லது காட்டன் துணி கொண்டு இதனை மூடி இட்லி தட்டில் வேக வைக்கவும்.
  7. வெந்த பிறகு 10 நிமிடம் கழித்து எடுத்து வெட்டி உண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்