வீடு / சமையல் குறிப்பு / ஸ்பினாச் கிரன்சி பைட்

Photo of Spinach crunchy bite by Rachell Revathi Samuel at BetterButter
286
1
0.0(0)
0

ஸ்பினாச் கிரன்சி பைட்

Jul-17-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பினாச் கிரன்சி பைட் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/4 கப்
  2. கொத்தமல்லி இலை , கருவேப்பிலை
  3. அல்லது
  4. கீரை
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு , உப்பு எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கிளறி பின் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. கருவேப்பிலை கொத்தமல்லி இலையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.அதை மாவில் ஊற்றி பிசையவும்.தண்ணீருக்கு பதிலாக இதை பயன்படுத்தி பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்
  4. 20 நிமிடங்களுக்கு பிறகு பூரி கட்டையில் தேய்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. சுவையான ஸ்பினாச் கிரன்சி பைட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்