வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு கீா்

Photo of Little millet kheer by Maharasi Devendiran at BetterButter
232
0
0.0(0)
0

கேழ்வரகு கீா்

Jul-17-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு கீா் செய்முறை பற்றி

மாவு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேழ்வரகு மாவு 2 ஸ்பூன்
  2. சேமியா 2 ஸ்பூன்
  3. சர்க்கரை 8 ஸ்பூன்
  4. நெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலில் நெய் விட்டு சேமியா வறுக்கவும், பின் கேழ்வரகு மாவு போட்டு வறுக்கவும். தண்ணீர் விட்டு வேக விடவும்.
  2. சர்க்கரை போட்டு வேக விடவும்.
  3. கேழ்வரகு கீா் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்