வீடு / சமையல் குறிப்பு / புரோட்டின் நிறைந்த வெண்டைக்காய்

Photo of Rich protein ladies finger by Kalai Vani at BetterButter
681
0
0.0(0)
0

புரோட்டின் நிறைந்த வெண்டைக்காய்

Jul-17-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புரோட்டின் நிறைந்த வெண்டைக்காய் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய்
  2. தக்காளி1
  3. வெங்காயம் 1
  4. மிளகு 1தே.க
  5. கருவேப்பிலை
  6. உப்பு
  7. எண்ணெய் 5மே.க
  8. பொட்டு கடலை பொடி3-4மே.க

வழிமுறைகள்

  1. முதலில் வெண்டைக்காயை விரும்பும் வடிவில் நறுக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,வெண்டைக்காய் தக்காளியை மற்றும் கருவேப்பிலை சேர்த்து மிதமான தீ வைத்து வதக்கவும்.
  3. பின் உப்பு,மிளகு தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.
  4. கடைசியாக பொட்டு கடலை பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்