வீடு / சமையல் குறிப்பு / வெங்காய போன்டா

Photo of Onion bonda by Rachell Revathi Samuel at BetterButter
273
1
0.0(0)
0

வெங்காய போன்டா

Jul-17-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய போன்டா செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய மாலை நேர ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 1/4 கப்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. வெங்காயம் 1
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. சோடா உப்பு ஒரு சிட்டிகை
  7. பெருங்காயத்தூள் சிறிது
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலை மாவு, அரிசி மாவு உப்பு, மிளகாய்த்தூள் , நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் . சேர்த்து கிளறவும்.
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போன்டா பக்குவத்தில் கலக்கவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போன்டாவை பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்