வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃபடு ஆனியன் பனீர் பஜ்ஜி

Photo of Stuffed onion paneer bhaji by Kalai Vani at BetterButter
211
1
0.0(0)
0

ஸ்டஃபடு ஆனியன் பனீர் பஜ்ஜி

Jul-17-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃபடு ஆனியன் பனீர் பஜ்ஜி செய்முறை பற்றி

முற்றிலும் வித்தியாசமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்:stuck_out_tongue:

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பஜ்ஜி மாவு செய்ய:point_down:
  2. கடலை மாவு 6மே.க
  3. மிளகாய் 1தே.க
  4. பச்சரிசி 1தே.க
  5. தோசை மாவு 1மே.க
  6. உப்பு
  7. ஸ்டஃப் செய்ய:point_down:
  8. பன்னீர்
  9. வெங்காயம்1
  10. உப்பு
  11. மிளகு1தே.க
  12. மல்லி தழை
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  2. பன்னீரை மல்லி தழை சேர்த்து லேசாக அரைக்கவும்.
  3. வெங்காயத்தை வட்டமாக வெட்டவும்.
  4. அதனுடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து ஸ்டஃப் செய்யவும்.
  5. பின் கடாயில் எண்ணெய் விட்டு பஜ்ஜி மாவில் போட்டு பொரித்துயெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்