வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் ஜாம்

Photo of Apple jam by Saivardhini Badrinarayanan at BetterButter
476
0
0.0(0)
0

ஆப்பிள் ஜாம்

Jul-18-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் ஜாம் செய்முறை பற்றி

மிகவும் எளிமையான முறையில் எந்த ஒரு நச்சு பொருட்கள் இல்லாமல் செய்த ஆப்பிள் ஜாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிளை 2
  2. சக்கரை 1/2 கப்
  3. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
  2. நன்கு ஆறிய பின் வேக வைத்த ஆப்பிளை நன்கு மசித்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்து கலந்து சர்க்கரை சேர்த்து இனிப்பு அளவு சரிபார்த்து நன்கு கிளறவும்.
  4. சக்கரை கரைந்து நன்கு அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் வரை கிளறி ஆப்பிள் விழுது நன்கு கண்ணாடி போல் தெரியும் வரை கிளறி இறக்கவும்
  5. இந்த ஆப்பிள் ஜாம் ஃபிரிட்ஜில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்