நூடுல்ஸ் | Noodles in Tamil

எழுதியவர் Revathi Reva  |  18th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Noodles by Revathi Reva at BetterButter
நூடுல்ஸ்Revathi Reva
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

0

0

About Noodles Recipe in Tamil

நூடுல்ஸ் recipe

நூடுல்ஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Noodles in Tamil )

  • பிளைன் நூடுல்ஸ் 2 பாக்கெட்
  • கேரட், பீன்ஸ், கோஸ் 1 கப்
  • முட்டை 2
  • வெங்காயம் 1
  • பூண்டு 3 பல்
  • இஞ்சி சிறு துண்டு
  • தக்காளி சாஸ் 1ஸ்பூன்
  • சோயா சாஸ் 1/2ஸ்பூன்
  • சில்லி சாஸ் 1ஸ்பூன்
  • வினிகர் 1/2 ஸ்பூன்
  • சர்க்கரை 1 ஸ்பூன்

நூடுல்ஸ் செய்வது எப்படி | How to make Noodles in Tamil

  1. நூடுல்ஸ் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ரன்னிங் வாட்டரில் அலசி லேசாக எண்ணெய் தெளித்து ஆற விடவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்து, வெங்காயம் வதக்கி, காய்களை சேர்க்கவும்.
  3. சர்க்கரை, சாஸ் வகைகள்,உப்பு, வினிகர் சேர்க்கவும். முட்டையை பொரித்து சேர்க்கவும். வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். நன்கு கலந்து இறக்கவும்
  4. குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸ் தயார்..

எனது டிப்:

சிக்கனும் வெண்ணையில் வதக்கி சிறுதுண்டுகளாக்கி சேர்க்கலாம்.

Reviews for Noodles in tamil (0)