Photo of Noodles by Revathi Reva at BetterButter
669
0
0.0(0)
0

நூடுல்ஸ்

Jul-18-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நூடுல்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிளைன் நூடுல்ஸ் 2 பாக்கெட்
  2. கேரட், பீன்ஸ், கோஸ் 1 கப்
  3. முட்டை 2
  4. வெங்காயம் 1
  5. பூண்டு 3 பல்
  6. இஞ்சி சிறு துண்டு
  7. தக்காளி சாஸ் 1ஸ்பூன்
  8. சோயா சாஸ் 1/2ஸ்பூன்
  9. சில்லி சாஸ் 1ஸ்பூன்
  10. வினிகர் 1/2 ஸ்பூன்
  11. சர்க்கரை 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நூடுல்ஸ் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ரன்னிங் வாட்டரில் அலசி லேசாக எண்ணெய் தெளித்து ஆற விடவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்து, வெங்காயம் வதக்கி, காய்களை சேர்க்கவும்.
  3. சர்க்கரை, சாஸ் வகைகள்,உப்பு, வினிகர் சேர்க்கவும். முட்டையை பொரித்து சேர்க்கவும். வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். நன்கு கலந்து இறக்கவும்
  4. குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸ் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்