வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க் பாப்சிகல்

Photo of Rosemilk Popsicle by Ramya Sambandam at BetterButter
375
2
0.0(0)
0

ரோஸ் மில்க் பாப்சிகல்

Jul-19-2018
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
240 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் பாப்சிகல் செய்முறை பற்றி

ரோஸ்மில்க் வைத்து செய்யப்படும் ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஐஸ்கிரீம் மௌல்டு
  2. ரோஸ் மில்க் எசன்ஸ்
  3. காய்ச்சி ஆறிய பால்
  4. நட்ஸ் தேவைப்பட்டால்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரோஸ் மில்க் எசன்ஸ் மற்றும் காய்ச்சி ஆறிய பாலையும் ஊற்றி கலந்து கொள்ளவும்
  2. தேவையான அளவு ரோஸ் மில்க் கலந்து வைத்துக் கொள்ளவும்
  3. ஐஸ்க்ரீம் மொழிகளில் கலக்கிய ரோஸ்மில்க் ஊற்றி வைக்கவும்
  4. அதை ஃப்ரீசரில் ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வைத்து செட் செய்யவும்
  5. ரோஸ் மில்க் ஐஸ் நன்கு செட் ஆனவுடன் அதை எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்