வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி குழம்பு

Photo of Country chicken gravy by Meena Maheswaran at BetterButter
431
1
0.0(0)
0

நாட்டுக்கோழி குழம்பு

Jul-19-2018
Meena Maheswaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி குழம்பு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தாளிக்க:
  2. பிரியாணி இலை ஒன்று
  3. பட்டை-1
  4. லவங்கம் 2
  5. சோம்பு ஒரு டீஸ்பூன்
  6. சின்ன வெங்காயம் 10
  7. தக்காளி-2
  8. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
  11. பெப்பர் ஒரு ஸ்பூன்
  12. பச்சை மிளகாய் ஒன்று
  13. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  14. கரம் மசாலா தூள்
  15. நாட்டுக்கோழிக் கறி 1/2 கிலோ

வழிமுறைகள்

  1. குக்கரில கறியை சிறிது மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேக வைக்கவும்
  2. 6 விசில் வரை விடவும்
  3. பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து அதில் கறியை சேர்க்கவும்
  4. பிறகு வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்
  5. பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான நாட்டுக்கோழி கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்