வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

Photo of Potato Cheese balls by Surya Rajan at BetterButter
331
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

Jul-20-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு சீஸ் கொண்டு செய்யப்படும் ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைக்கிழங்கு 3
  2. உப்பு சிறிதளவு
  3. மிளகுத்தூள் சிறிதளவு
  4. முட்டை 1
  5. நசுக்கிய பூண்டு 4
  6. சீஸ் துண்டுகள்
  7. சில்லி ஃப்ளேக்ஸ் சிறிதளவு
  8. இத்தாலியன் சீசனிங் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு உப்பு மிளகுத்தூள் இத்தாலியன் ஈசனினங் சில்லி ஃப்ளேக்ஸ் நசுக்கிய பூண்டு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனை சிறிய உருண்டைகளாக்கி நடுவில் துண்டுகள் வைத்து உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்
  4. இதே போன்று அனைத்து உருண்டைகளையும் தயார் செய்யவும்
  5. பின் அதன் மேல் முட்டைக் கலவையை பிரெஷ் செய்து வைக்கவும்
  6. 200 டிகிரி செல்சியசில் பத்து பதினைந்து நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்