உருளைக்கிழங்கு 65 | potato 65 in Tamil

எழுதியவர் Surya Rajan  |  20th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of potato 65 by Surya Rajan at BetterButter
உருளைக்கிழங்கு 65Surya Rajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

உருளைக்கிழங்கு 65 recipe

உருளைக்கிழங்கு 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make potato 65 in Tamil )

  • உருளைக்கிழங்கு 3
  • உப்பு
  • மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
  • கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  • சீரகத்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் 2
  • சோள மாவு 2 மேசைக் கரண்டி
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • வெங்காயம் 1
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • சில்லி சாஸ் 1 மேசைக்கரண்டி

உருளைக்கிழங்கு 65 செய்வது எப்படி | How to make potato 65 in Tamil

  1. உருளைக்கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்
  2. கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  3. சோள மாவு உப்பு சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம் சிவப்பு மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய்த்தூள் சிறிதளவு உப்பு கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  6. சில்லி சாஸ் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்
  7. பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு சேர்த்து அரை நிமிடம் கிளறவும்
  8. கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews for potato 65 in tamil (0)