வீடு / சமையல் குறிப்பு / கருவாட்டுக் குழம்பு

Photo of Dry fish gravy by Shoba Jaivin at BetterButter
167
2
0.0(0)
0

கருவாட்டுக் குழம்பு

Jul-21-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருவாட்டுக் குழம்பு செய்முறை பற்றி

கருவாட்டுக் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருவாடு கால் கிலோ
  2. சின்ன வெங்காயம் 20 தக்காளி-3
  3. புளி எலுமிச்சை அளவு
  4. பச்சை மிளகாய் ஆறு
  5. தேங்காய் சீரகம் பூண்டு அரைக்க தேவையான
  6. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  8. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. கருவாடை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் தாளித்து சீரகம் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்
  4. புளித்தண்ணீர் தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்
  5. கருவாடு துண்டுகளை சேர்க்கவும்
  6. கருவாடு நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்