வீடு / சமையல் குறிப்பு / சாமைப் பொங்கல்

Photo of Millet pongal by Meena Maheswaran at BetterButter
261
1
0.0(0)
0

சாமைப் பொங்கல்

Jul-21-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாமைப் பொங்கல் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாமை ஒரு மீடியம் சைஸ் டம்ளர்
  2. பாசிப்பருப்பு அரை டம்ளர்
  3. தண்ணீர் 4 டம்ளர்
  4. மிளகு ஒரு டீஸ்பூன்
  5. சீரகம் ஒரு டீஸ்பூன்
  6. இஞ்சி பொடியாக நறுக்கியது
  7. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சாமையை நன்றாக கழுவி சாமையும் பாசிப் பருப்பையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்
  2. குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றவும் கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்க்கவும்
  3. கொஞ்சம் உப்பு சேர்க்கவும்
  4. தண்ணீர் கொதித்ததும் அரிசி பருப்பையும் சேர்த்து குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்
  5. 10 நிமிடம் கழித்து ஸ்டவ்வை ஆஃப் பண்ணி் குக்கர் விசில் போகும் வரை விடவும்
  6. இந்த கடாயில் நெய் ஊற்றி மிளகு சீரகம் கருவேப்பிலை முந்திரிப் பருப்பு தாளித்துக் கொட்டவும்
  7. சுவையான சாமைப் பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்