வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பெப்பர் ஃப்ரை

Photo of Mottun pepper fry by Reshma Babu at BetterButter
303
4
0.0(0)
0

மட்டன் பெப்பர் ஃப்ரை

Jul-21-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பெப்பர் ஃப்ரை செய்முறை பற்றி

மட்டன் பெப்பர் ஃப்ரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரைக் கிலோ
  2. பெரிய வெங்காயம் 4
  3. பட்டை 1 கிராம்ப 1 ஏலக்காய் 1
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. வரமிளகாய் 7
  6. கருவேப்பிலை
  7. மிளகு சீரகப் பொடி 2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கறியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் வர மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் கறியை போட்டு வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பிறகு தண்ணீர் ஊற்றி 5 விசில் விடவும்
  5. கரி நன்கு வெந்தவுடன் மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்
  6. அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
  7. சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்