வீடு / சமையல் குறிப்பு / சுண்டல் கபாப்

Photo of Sundal kabab by kamala shankari at BetterButter
328
2
0.0(0)
0

சுண்டல் கபாப்

Jul-21-2018
kamala shankari
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் கபாப் செய்முறை பற்றி

சுவையான ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை கொண்டக்கடலை 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. எண்ணெய் வதக்க
  4. உப்பு தேவையான அளவு
  5. மல்லி இலை சிறிது
  6. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டக்கடலை நன்கு வேகவைத்து எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் கொண்டக்கடலை மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கரம்மசாலா சேர்த்து வதக்கவும்
  4. ஆறியதும் 1/4 கப் தயிர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும்
  5. மைதா மாவுடன் உப்பு சேர்த்து கட்டியாக கரைத்து கொள்ளவும்
  6. கொண்டக்கடலை சிறு உருண்டைகளாக உருட்டி மைதா மாவில் பிரட்டவும்
  7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்