வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா புலாவ்

Photo of Rajma pulav by கமலாஸ் tech at BetterButter
142
2
0.0(0)
0

ராஜ்மா புலாவ்

Jul-22-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா புலாவ் செய்முறை பற்றி

ருசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராஜ்மா 1 கப்
  2. தேங்காய் பால் 1 கப்
  3. அரிசி 2 கப்
  4. பச்சை மிளகாய் 2
  5. லவங்கம் 2
  6. ஏலம் 4
  7. பிரிஞ்சி இலை1
  8. வெங்காயம் 1

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை இரவே ஊறவைக்கவும்
  2. காலையில் தண்ணீர் 1 கப்,தேங்காய் பால் 1 கப் ஊற்றி குக்கரில் வேகவிடவும்
  3. கொடுத்துள்ள சாமான்களை எண்ணையில் வெடிக்க விட்டுபச்சை மிளகாய் , வெங்காயம் வதக்கி சாதம் போட்டு வதக்கவும்.
  4. வெந்த ராஜ்மாவையும் போடவும்
  5. மேலே மிளகு பொடி தூவி கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்