வீடு / சமையல் குறிப்பு / தோசை மாவு வெங்காயம் ரிங்ஸ்

Photo of Dosa batter onion rings by Balajayasri Dhamu at BetterButter
1246
2
0.0(0)
0

தோசை மாவு வெங்காயம் ரிங்ஸ்

Jul-23-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தோசை மாவு வெங்காயம் ரிங்ஸ் செய்முறை பற்றி

தோசை மாவில் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம்1
  2. தோசை மாவு 2குழி கரண்டி
  3. கடலை மாவு2தேக்கரண்டி
  4. பெருங்காயம் தூள் சிறிது
  5. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம் ரிங் வடிவத்தில் அரிந்து கொள்ள வேண்டும்
  2. ஒரு பாத்திரத்தில் தோசை மாவு கடலை மாவு உப்பு மிளகாய் தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  3. அரிந்த வெங்காயத்தை அதில் தோய்த்து கொள்ள வேண்டும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. இப்போது சுவையான தோசை மாவு வெங்காயம் ரிங்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்