வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ மைசூர்பா

Photo of Mango Mysorpak by Karuna Pooja at BetterButter
177
5
0.0(0)
0

மாம்பழ மைசூர்பா

Jul-23-2018
Karuna Pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ மைசூர்பா செய்முறை பற்றி

இனிப்பு உலகின் புதுமை மாம்பழ மைசூர்பா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மாம்பழம் 1 (இனிப்பானது)
  2. கடலை மாவு ஒரு கப்
  3. நெய் 1 ½ கப்
  4. சர்க்கரை 1 ½ கப்

வழிமுறைகள்

  1. மாம்பழத்தின் தோலை சீவி நறுக்கவும்
  2. விழுதாக அரைக்கவும்
  3. கடலை மாவினை சிறிய தீயில் 3 நிமிடங்கள் வறுக்கவும்
  4. சிறிது எண்ணெயில் மாம்பழ விழுதினை சேர்த்து
  5. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  6. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி நெய்யும் கடலை மாவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்
  7. படத்தில் காட்டியவாறு செய்து தனியே வைக்கவும்
  8. ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அளவான தண்ணீரில் காய்ச்சவும்
  9. பாகு கம்பிப்பதம் வந்ததும் மாம்பழம் கடலை மாவு கரைசலை சிறிது சிறிதாக சேர்க்கவும்
  10. தேவைப்பட்டால் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்
  11. கடலை மாவு வெந்து மணம் வரும் வரை நன்கு இடைவிடாமல் கலந்து கொள்ளவும்...
  12. நெய் பிரிந்துவரும் போது இறக்கி நெய் தடவிய பாத்திரத்தில் மைசூர்பாவை மாற்றவும்
  13. அரை மணி நேரம் குளிர விடவும்.
  14. பின்னர் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கி சுவைக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்