வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மசாலா

Photo of Bottlegourd masala by kamala shankari at BetterButter
237
2
0.0(0)
0

சுரைக்காய் மசாலா

Jul-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மசாலா செய்முறை பற்றி

Tasty chilli and easy dish

செய்முறை டாக்ஸ்

  • பீஹார்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய சுரைக்காய் 1 கப்
  2. நறுக்கிய தக்காளி 1 கப்
  3. நறுக்கி வெங்காயம் 1 கப்
  4. எண்ணெய் தாளிக்க
  5. சீரகம் 1 தேக்கரண்டி
  6. வெந்தயம் 1 தேக்கரண்டி
  7. மல்லி இலை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. பால் 1/2 கப்
  10. தனியா தூள் 1 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சுரைக்காய் தக்காளி வெங்காயம் சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் தாளிக்கவும்
  3. இதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் சுரைக்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. வெந்நவுடன் தக்காளி மல்லி இலை தனியா தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. வதங்கியதும் பால் சேர்த்து கட்டி ஆகும் வரை கிண்டவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்