வீடு / சமையல் குறிப்பு / பிரெட் மினி வடை

Photo of Bread Mini Vada by Athilakshmi Maharajan at BetterButter
49
1
0.0(0)
0

பிரெட் மினி வடை

Jul-24-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரெட் மினி வடை செய்முறை பற்றி

எளிதான மொறுமொறுப்பான குழந்தைகள் விரும்பும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரெட் ஸ்லைஸ் ஓரம் நீக்கியது - 6
  2. அரிசி மாவு அரை கப்
  3. ரவை கால் கப்
  4. பச்சை மிளகாய் - 3
  5. இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
  6. தயிர் தேவையான அளவு
  7. உப்பு சுவைக்கேற்ப
  8. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  9. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பிரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் நன்றாகப் பொடிக்கவும்
  2. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த பிரெட் சேர்க்கவும்
  3. இத்துடன் கொடுத்துள்ள ரவை மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்
  4. உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்
  5. இதில் தயிர் கொஞ்சம் சேர்த்து வடை மாவு பதத்தில் கலக்கவும்
  6. இந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  7. ஊற வைத்த மாவை எடுத்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. இப்போது குழந்தைகள் விரும்பும் மொறுமொறுப்பான பிரெட் வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்