வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வருவல்

Photo of Potato fry by Reshma Babu at BetterButter
319
3
0.0(0)
0

உருளைக்கிழங்கு வருவல்

Jul-24-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் தயிர் சாதத்துக்கு சிறந்த சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. பூண்டு 5 பல்
  3. மிளகாய் பொடி 4 டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்குகளை பொடியாக
  2. வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும்
  3. உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்
  4. இதில் மிளகாய் பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  5. அடுப்பை சிம்மில் 5 நிமிடம் அப்படியே வைக்கவும்
  6. கிழங்கு நல்ல வெந்தவுடன் மிளகு சீரகப் பொடி சேர்த்து கிளறவும்
  7. சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்