Photo of Adhirasam by Swarna Vijayakumaar at BetterButter
325
2
0.0(0)
0

அதிரசம்

Jul-24-2018
Swarna Vijayakumaar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

...

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி 1 கிலோ
  2. வெல்லம் 1/2 கிலோ
  3. உப்பு சிட்டிகை
  4. சுக்கு சிறிது
  5. எண்ணெய் தேவைக்கு
  6. ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊரவைத்து நீரை வடித்து வைக்கவும்.
  2. மிக்சியில் ஊரவைத்த அரிசியை பொடித்து ரவை சல்லடையில் சலித்து எடுக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரை தம்ளர் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை பொடித்து சேர்த்து பாகு காய்ச்சவும், உருட்டினால் ஜெல்லி போல உருண்டு வரும் பதத்தில் இறக்கி அதில் ஏலத்தூள், சுக்குபொடி, உப்பு சேர்த்து அதோடு பொடித்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து கிளறி வைக்கவும். ( 1 நாள் இந்த மாவை புளிக்க விடவும் )
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் எலுமிச்சை அளவு மாவை எடுத்து இலையில் தட்டி எடுத்து போட்டு சிவந்ததும் திருப்பி விட்டு உப்பியதும் எடுக்கவும். சுவையான அதிரசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்