வீடு / சமையல் குறிப்பு / பூண்டு வெங்காய சாதம்

Photo of Garlic onion rice by kamala shankari at BetterButter
671
1
0.0(0)
0

பூண்டு வெங்காய சாதம்

Jul-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு வெங்காய சாதம் செய்முறை பற்றி

Yummy and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 1/2 கப்
  2. 1 கப் பூண்டூ
  3. 1/2 தேக்கரண்டி இஞ்சி
  4. கறிவேப்பிலை சிறிது
  5. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய் வற்றல் 4
  9. சாதம் 1 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெங்காயம் இஞ்சி பூண்டு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. அரசி உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  3. சாதத்தை இதனுடன் கலந்து மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்