Photo of Popcorn with gummies by Niveditha Nivi at BetterButter
313
1
0.0(0)
0

பாப்கார்ன்

Jul-25-2018
Niveditha Nivi
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் செய்முறை பற்றி

ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உரித்த மக்காச்சோளம் ஒரு தப்பு
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  4. கம்மீஸ் மிட்டாய்
  5. எண்ணெய் 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி
  2. அதில் மக்காச் சோளம் உப்பு மஞ்சள்தூள் மூன்றையும் போட்டு கலக்கவும்
  3. பின்பு அதனை மூடி போட்டு வெடிக்கும் வரை காய்க்கும்
  4. தயாரான பாப்கார்னை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்
  5. அதனுடன் கம்மீஸ் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்