வீடு / சமையல் குறிப்பு / குழிப்பணியாரம்

Photo of Sweet paniyaram by Swarna Vijayakumaar at BetterButter
534
1
0.0(0)
0

குழிப்பணியாரம்

Jul-25-2018
Swarna Vijayakumaar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குழிப்பணியாரம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி - 1/4 கிலோ
  2. துவரன்பருப்பு - 2 தேக்கரண்டி
  3. வெந்தயம்+ உளுந்து -1 தேக்கரண்டி
  4. ஏலக்காய் பொடி - சிறிது
  5. வெல்லம் - 150 கிராம்
  6. உப்பு - சிறிது
  7. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊரவைக்கவும்.
  2. ஊரியதும் அனைத்தயும் மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
  3. அரைத்த மாவில் வெல்லத்தை பொடித்து சேர்த்து, உப்பு,ஏலப்பொடி சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் குழிப்பணியார கல்லை வைத்து எண்ணெய் விட்டு பணியாரத்தை ஊற்றி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்