வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் சப்பாத்தி

Photo of Butter chappati by Balajayasri Dhamu at BetterButter
182
0
0.0(0)
0

வெண்ணெய் சப்பாத்தி

Jul-26-2018
Balajayasri Dhamu
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்ணெய் சப்பாத்தி செய்முறை பற்றி

வெண்ணெய் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 300கி
  2. வெண்ணெய் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  2. வெண்ணெய் தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. மாவை தட்டு வைத்து 2மணி நேரம் மூடி வைத்து கொள்ள வேண்டும்
  4. பின்னர் சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து கொள்ள வேண்டும்
  5. தோசை கல்லில் போடும் போது வெண்ணெய் தேய்த்து சுட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  6. இப்போது சுவையான வெண்ணெய் சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்