கோதுமை காபி | Kothumai coffee in Tamil

எழுதியவர் poorani Kasiraj  |  26th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Kothumai coffee recipe in Tamil,கோதுமை காபி, poorani Kasiraj
கோதுமை காபிpoorani Kasiraj
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

0

0

கோதுமை காபி recipe

கோதுமை காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kothumai coffee in Tamil )

  • கோதுமை 1 கப்
  • கருப்பட்டி அ வெல்லம் ,அ சீனி
  • திக்க்கான பால் 1/4 கப்

கோதுமை காபி செய்வது எப்படி | How to make Kothumai coffee in Tamil

  1. கோதுமையை நன்றாக பிரவுன் நிறம் வரும்வரை வறுக்கவும்
  2. மிக்ஸியில் போட்டு நன்றாக நைஸ்சாக அரைக்கவும்... கோதுமை காபி தூள் ரெடி
  3. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் காபி தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. நன்கு காய்ச்சிய பாலுடன் டிகாஷன் சேர்த்து வெல்லம் சேர்க்கவும்.கோதுமை காபி ரெடி...

Reviews for Kothumai coffee in tamil (0)