வீடு / சமையல் குறிப்பு / இறால் குழம்பு

Photo of Eral kulambu by poorani Kasiraj at BetterButter
428
1
0.0(0)
0

இறால் குழம்பு

Jul-26-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் குழம்பு செய்முறை பற்றி

இறால் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் 1 கப்
  2. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. தனியா தூள் 2 ,ஸ்பூன்
  5. உப்பு
  6. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  7. வெங்காயம் ,1
  8. தக்காளி 2
  9. கடுகு
  10. கரிவேப்பிலை
  11. பட்டை 1 துண்டு
  12. கிராம்பு 2
  13. சோம்பு 1 ஸ்பூன்
  14. மிளகு 1 ஸ்பூன்
  15. கொத்தமல்லி சிறிது

வழிமுறைகள்

  1. இறாலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் உப்பு சேர்த்து ஊர விடவும்.
  2. ஜாரில் வெங்காயம் தக்காளி பட்டை கிராம்பு மிளகு சீரகம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த கலவையை அதனுடன் சேர்க்கவும்...நன்குவேக விடவும்.
  5. தேவையானா அளவுநீர் சேர்க்கவும்.இறால் சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்தால் குழம்பு ரெடி....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்