வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி தக்காளி புலாவ்

Photo of Barnyart tomato pulav by Revathi Reva at BetterButter
0
0
0(0)
0

குதிரைவாலி தக்காளி புலாவ்

Jul-27-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி தக்காளி புலாவ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் ஏற்ற சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. குதிரை வாலி அரிசி 1 கப்
 2. வெங்காயம் 2
 3. தக்காளி 2
 4. இஞ்சிபூண்டு, பச்சைமிளகாய் விழுது
 5. மிளகாய்தூள் ½ஸ்பூன்
 6. பட்டை, ஏலக்காய், லவங்கம், பிரிஞ்சி இலை தலா 2
 7. தேங்காய்பால் 1 கப்.
 8. உப்பு
 9. எண்ணெய்

வழிமுறைகள்

 1. குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் சேர்த்து வெங்காயம் வதக்கி, இஞ்சிபூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
 2. தக்காளியை அரைத்து சேர்க்கவும். வதங்கியதும் மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கி தேங்காய்பால் 1கப் +1¼கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
 3. கொதித்ததும் அரிசியை சேர்த்து 10 நிமிடம் மூடி சிம்மில் விட்டு இறக்கவும். விசில் விட வேண்டும் . குதிரைவாலி தக்காளி புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்