வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-8/பட்டாணி புலாவ்

Photo of Anniversary spl-8/peas pulav by Kalai Vani at BetterButter
487
2
0.0(0)
0

Anniversary spl-8/பட்டாணி புலாவ்

Jul-27-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-8/பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

பட்டாணியில் அதிகமான புரோட்டீன் மற்றும் மினரல் நிறைந்துள்ளது.இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குகேற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பஸ்மதி அரிசி 1கப்1/2மணிநேரம் ஊறவைக்கவும்
  2. பட்டாணி1/2கப்
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1தே.க
  5. நெய் 2-3மே.க
  6. பிரிஞ்சி இலை 1
  7. பட்டை1சிறிய துண்டு
  8. லவங்கம்2
  9. ஏலக்காய் 1
  10. உப்பு
  11. அரைக்க:point_down:
  12. தேங்காய் 3மே.க
  13. பச்சைமிளகாய் 1-2

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து வெடித்ததும் வெங்காயம்,இஞ்சி,பூண்டு மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் ஊறவைகத்த அரிசி மற்றும் தேங்காய் பச்சைமிளகாய் அரைத்து எடுத்த பால் 2கப் சேர்க்கவும்.
  3. பின் ஒரு விசில் மற்றும் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்