வீடு / சமையல் குறிப்பு / ஸீபைசி ஈரல் பட்டாணி கிரேவி

Photo of Spicy eral pattani gravy by hajirasheed haroon at BetterButter
319
3
0.0(0)
0

ஸீபைசி ஈரல் பட்டாணி கிரேவி

Jul-27-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸீபைசி ஈரல் பட்டாணி கிரேவி செய்முறை பற்றி

ஷைட்டிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டு ஈரல் 200 கிராம்
  2. பச்சை பட்டாணி 100 கிராம்
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  9. தாளிப்பதற்கு பட்டை 2 ஏலக்காய் 2 கிராம்பு 2
  10. காய்ந்த மிளகாய் 2
  11. சீரகம் கால் டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  14. மல்லி இலை
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. தண்ணீர் அரை டம்ளர்

வழிமுறைகள்

  1. ஆட்டு ஈரலை தண்ணீரில் கழுவி கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் பட்டை காய்ந்த மிளகாய் ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரிய விடவும் பிறகு பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் ஈரல் பட்டாணி உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  5. அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்
  6. கடைசியாக பெப்பர் தூள் கொத்தமல்லி இலை தூவி சுருள கிளறி சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்