வீடு / சமையல் குறிப்பு / குஸ்கா ரைஸ்

Photo of Kuska rice by Swarna Vijayakumaar at BetterButter
952
1
0.0(0)
0

குஸ்கா ரைஸ்

Jul-27-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குஸ்கா ரைஸ் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாப்பாட்டு அரிசி - 2 கப்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
  4. தயிர் - கால் கப்
  5. தக்காளி - 1
  6. பச்சை மிளகாய் -1
  7. புதினா - கைப்பிடி
  8. மல்லிதலை - கைப்பிடி
  9. எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கு
  11. நெய் - 2 தேக்கரண்டி
  12. பட்டை,கிராம்பு, ஏலக்காய் தலா 1
  13. வெந்தயம் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி ப.மிளகாயை நீளமாக நறுக்கவும்.மல்லி புதினாவை பொடியாக நறுக்கவும்
  2. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு வகைகளை தாளித்து வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து வதக்கி இரண்டு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. கொதி வந்ததும் அரிசி,தக்காளி,மல்லிதலை, புதினா,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
  4. சிக்கன் கிரேவி,தால்ச்சாவுடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்