வீடு / சமையல் குறிப்பு / இட்டன் சர்ப்ரைஸ் கேக்

Photo of Hidden surprise cake by Al Abdul at BetterButter
198
2
0.0(0)
0

இட்டன் சர்ப்ரைஸ் கேக்

Jul-28-2018
Al Abdul
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்டன் சர்ப்ரைஸ் கேக் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 200 கி
  2. சக்கரை 200 கி
  3. முட்டை 4
  4. பட்டர் 200 கி
  5. பேங்கிங் சோட 1/2 tsp
  6. பேங்கிங் பௌடர் 1tsp
  7. பால் 5 tsp

வழிமுறைகள்

  1. பட்டர் மற்றும் பொடித்த சக்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்
  2. பிறகு மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேங்கிங் சோட சளித்து கொள்ளவும்.
  3. ஒவ்வொரு முட்டை அந்த பட்டர் கலவையில் சேர்க்கவும்.
  4. பிறகு சளித்த மாவு கலவையை ஊற்றி fold செய்யவும்
  5. இரண்டு பங்கு ஆகா பிரிக்க வேண்டும்
  6. ஒரு பங்கில் சாக்லேட் flavour சேர்க்கவும்
  7. இன்னொரு பங்கில் ஆரஞ்சு flavour சேர்க்கவும்
  8. அவனில் 180* pre heat செய்யவும்.
  9. முதலில் ஆரஞ்சு flavour கேக் பேக் செய்யவும் 15-20 நிமிஷம்
  10. பிறகு ஸ்டார் வடிவ குக்கீ கட்டரில் கட் செய்யவும்.
  11. பிரட் மொல்டில் நன்றாக கீரிஸ் செய்யவும்
  12. பிறகு பிர்ட் மொல்டில் இந்த ஸ்டார் துண்டுகளை அடுக்கி. அதன் மேலே சாக்லேட் மாவை ஊற்றி 15-20 பேக் செய்யவும்.
  13. வெளியில் எடுத்து கட் செய்த பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்